நினைவுகள்



நினைவிடம்


நினைவிடம்/நினைவகம் பெயர்: பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம்
முகவரி: சர்தார்பட்டேல் சாலை கிண்டி சென்னை-600 025
மொத்த பரப்பளவு: 6.04 ஏக்கர்
கட்டத்தின் பரப்பளவு: 484 சதுர மீட்டர்
அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்: 14-02-1976
திறக்கப்பட்ட நாள்: 14-02-1976
நினைவகத்தைப் பற்றிய குறிப்பு: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை

மணி மண்டபம்

நினைவிடம்/நினைவகம் பெயர்:
பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம்
முகவரி:
கடற்கரை சாலை கன்னியாகுமரி
மொத்த பரப்பளவு:
6322.03 சதுர மீட்டர்
கட்டத்தின் பரப்பளவு:
431.18 சதுர மீட்டர்
அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்:
2-10-2000
திறக்கப்பட்ட நாள்:
2-10-2000
நினைவகத்தைப் பற்றிய குறிப்பு:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை

No comments:

Post a Comment